Tamil Dictionary 🔍

மிழற்றுதல்

milatrruthal


மெல்லக் கூறுதல் ; மழலைச்சொல் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழலைச்சொற் பேசுதல். பண்கள் வாய் மிழற்றும் (கம்பரா. நாட்டு. 10). 1. To prattle, as a child; மெல்லக் கூறுதல். யான்பலவும் பேசிற்றானொன்று மிழற்றும் (சீவக.1626). 2. To speak softly;

Tamil Lexicon


miḻaṟṟu-
5 v. tr.
1. To prattle, as a child;
மழலைச்சொற் பேசுதல். பண்கள் வாய் மிழற்றும் (கம்பரா. நாட்டு. 10).

2. To speak softly;
மெல்லக் கூறுதல். யான்பலவும் பேசிற்றானொன்று மிழற்றும் (சீவக.1626).

DSAL


மிழற்றுதல் - ஒப்புமை - Similar