Tamil Dictionary 🔍

முற்றல்

mutrral


முதிர்ச்சி ; முற்றியது ; வைரங்கொள்ளல் ; முற்றிய காய் ; முடிதல் ; திண்மை ; மூப்பு ; முற்றுதல் ; வளைவு ; வெறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிகை. (சூடா.) 5. Completing; ending; பழுக்குந்தருவாயிலுள்ள முற்றியகாய். முற்றற் சிறுமந்தி ... குற்றிப்பறிக்கும் (நாலடி, 237). 4. Fruit almost ripe; வைரங்கொள்ளுகை. (சூடா.) 3. Hardness, as of the core of a tree; முற்றியது. முற்றன் மூங்கில் (திவ். திருச்சந். 52). 2. Anything that is fully grown or developed; மூப்பு. (சூடா.) 7. Old age; . 8. See முற்றுகை. அரணமுற்றலும் (தொல். பொ. 65). வளைவு. (யாழ். அக.) 9. Surrounding, encircling; வெறுக்கை. (யாழ். அக.) 10. Hating; திண்மை. முற்றல் யானை. (திவ். திருச்சந். 52). 6. Strength; முதிர்ச்சி. 1. Maturing;

Tamil Lexicon


, ''v. noun.'' Any thing which has become old and hardened, the core or heart of a tree.--''oppos. to'' இளைசு. 2. Old age, மூப்பு. 3. Ending, முடிதல். 4. As முற்றுகை, 2. கத்தரிக்காய்முற்றலாயிருக்கிறது. The brinjal fruit is over-ripe [hard].

Miron Winslow


muṟṟal
n. முற்று-. [K. muitu.]
1. Maturing;
முதிர்ச்சி.

2. Anything that is fully grown or developed;
முற்றியது. முற்றன் மூங்கில் (திவ். திருச்சந். 52).

3. Hardness, as of the core of a tree;
வைரங்கொள்ளுகை. (சூடா.)

4. Fruit almost ripe;
பழுக்குந்தருவாயிலுள்ள முற்றியகாய். முற்றற் சிறுமந்தி ... குற்றிப்பறிக்கும் (நாலடி, 237).

5. Completing; ending;
முடிகை. (சூடா.)

6. Strength;
திண்மை. முற்றல் யானை. (திவ். திருச்சந். 52).

7. Old age;
மூப்பு. (சூடா.)

8. See முற்றுகை. அரணமுற்றலும் (தொல். பொ. 65).
.

9. Surrounding, encircling;
வளைவு. (யாழ். அக.)

10. Hating;
வெறுக்கை. (யாழ். அக.)

DSAL


முற்றல் - ஒப்புமை - Similar