முற்படுதல்
mutrpaduthal
முந்துதல் ; முன் அமைதல் ; எதிர்ப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முந்துதல். 1. To precede, go ahead; முன் அமைதல். பிற்படக் கிளவார் முற்படக்கிளத்தல் (தொல். சொல். 286). 2. To come before; எதிர்ப்படுதல். சிறுமந்தி முற்பட்ட தந்தையை (நாலடி, 237). 3. To meet;
Tamil Lexicon
muṟ-paṭu-
v. intr. id.+.
1. To precede, go ahead;
முந்துதல்.
2. To come before;
முன் அமைதல். பிற்படக் கிளவார் முற்படக்கிளத்தல் (தொல். சொல். 286).
3. To meet;
எதிர்ப்படுதல். சிறுமந்தி முற்பட்ட தந்தையை (நாலடி, 237).
DSAL