Tamil Dictionary 🔍

புறங்கூறுதல்

purangkooruthal


பிறரைக் காணாவிடத்து அவர் மீது குற்றம் கூறுதல் ; மறைபொருளை வெளிபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் (குறள், 183). 1. To backbite, slander; இரகசியத்தை வெளிப்படுத்தல். (W.) 2. To expose secrets ;

Tamil Lexicon


puṟaṅ-kūṟu
v .intr. புறம்1+.
1. To backbite, slander;
காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் (குறள், 183).

2. To expose secrets ;
இரகசியத்தை வெளிப்படுத்தல். (W.)

DSAL


புறங்கூறுதல் - ஒப்புமை - Similar