Tamil Dictionary 🔍

முள்குதல்

mulkuthal


முயங்குதல் ; உட்செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125). 1. To embrace; உட்செல்லுதல். அமர்க்க ணாமா னரு நிற முள்காது (நற். 165). 2. To enter, pierce;

Tamil Lexicon


muḷku-
5 v. intr. [T. meligonu melagu.]
1. To embrace;
முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125).

2. To enter, pierce;
உட்செல்லுதல். அமர்க்க ணாமா னரு நிற முள்காது (நற். 165).

DSAL


முள்குதல் - ஒப்புமை - Similar