முறுகுதல்
murukuthal
திருகுதல் ; விரைதல் ; முதிர்தல் ; மிகுதல் ; கடுமையாதல் ; காந்திப்போதல் ; மீறுதல் ; செருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருகுதல்.வரையெடுக்கலுற்று முறுகினான்(தேவா. 289, 10).--tr. 7. To be haughty or insolent; to bluster; மீறுதல்.(பிங்.) To violate or infringe, as a right ; திருகுதல். (பிங்.) 1.To wriggle, twist; விரைதல். முறுகிய விசையிற்றாகி (சீவக. 796) 2. To accelerate; to hasten; முதிர்தல். கனி முறுகி விண்டென (சூளா. சீய. 7). 3.To ripen, mature; காந்திப்போதல். Colloq. 6. To be scorched or charred, as in frying; கடுமையாதல் . வெயின் முறுக (நாலடி, 171). 5.To become vehement or intense; மிகுதல். வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183). 4. To increase ;
Tamil Lexicon
muṟuku-
5 v. [M.murukku.] intr.
1.To wriggle, twist;
திருகுதல். (பிங்.)
2. To accelerate; to hasten;
விரைதல். முறுகிய விசையிற்றாகி (சீவக. 796)
3.To ripen, mature;
முதிர்தல். கனி முறுகி விண்டென (சூளா. சீய. 7).
4. To increase ;
மிகுதல். வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183).
5.To become vehement or intense;
கடுமையாதல் . வெயின் முறுக (நாலடி, 171).
6. To be scorched or charred, as in frying;
காந்திப்போதல். Colloq.
7. To be haughty or insolent; to bluster;
செருகுதல்.வரையெடுக்கலுற்று முறுகினான்(தேவா. 289, 10).--tr.
To violate or infringe, as a right ;
மீறுதல்.(பிங்.)
DSAL