முறுக்காறுதல்
murukkaaruthal
கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல். To be straightened, smoothed out, as a twisted rope;
Tamil Lexicon
muṟukkāṟu-
v. intr. id.+ ஆறு-.
To be straightened, smoothed out, as a twisted rope;
கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல்.
DSAL