Tamil Dictionary 🔍

முற்கூறு

mutrkooru


முற்பகுதி ; தொடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பகுதி. முற்கூற்றால் ... உபாயமாகப் பற்றுகிறது (அஷ்டாதச. முமுட்சுப். த்வய. 6). 1. Earlier part; துவக்கம். (யாழ். அக.) 2. Beginning;

Tamil Lexicon


, ''s.'' Former part, the begin ning.

Miron Winslow


muṟ-kūṟu
n. id.+கூறு2.
1. Earlier part;
முன்பகுதி. முற்கூற்றால் ... உபாயமாகப் பற்றுகிறது (அஷ்டாதச. முமுட்சுப். த்வய. 6).

2. Beginning;
துவக்கம். (யாழ். அக.)

DSAL


முற்கூறு - ஒப்புமை - Similar