Tamil Dictionary 🔍

முளைத்தல்

mulaithal


முளை முதலியன தோன்றுதல் ; உதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதித்தல். காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8, 18). 2. To rise, appear, come to light; முளைமுதலியன தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8). 1. To spring; to grow, as horns, hair; to sprout, as shoots; to germinate, as seeds;

Tamil Lexicon


muḷai-
11 v. intr. cf. mūl. [T.molaṭsu K. moḷe M. muḷai.]
1. To spring; to grow, as horns, hair; to sprout, as shoots; to germinate, as seeds;
முளைமுதலியன தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8).

2. To rise, appear, come to light;
உதித்தல். காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8, 18).

DSAL


முளைத்தல் - ஒப்புமை - Similar