Tamil Dictionary 🔍

முழைத்தல்

mulaithal


துளைத்தல் ; எழுத்தில்லாவோசை ; எழுத்தில்லா மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 17). To pierce, bore; எழுத்திலாவோசை. (சது.) 1. Inarticulate sound, vocal sound having no corresponding written character; எழுத்தில்லா மொழி. (W.) 2. Language not possessing a written alphabet or characters;

Tamil Lexicon


s. inarticulate sounds, sounds having no written characters.

J.P. Fabricius Dictionary


, [muẕaittl] ''s.'' Inarticulate sounds, vocal sounds, having no written charac ters, எழுத்தின்றியஒலி. (சது.) 2. An un written language, one not reduced to letters or characters, எழுத்தில்லாப்பாஷை.

Miron Winslow


muḻai-
11 v. tr. முழை1.
To pierce, bore;
துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 17).

muḻaittal
n.
1. Inarticulate sound, vocal sound having no corresponding written character;
எழுத்திலாவோசை. (சது.)

2. Language not possessing a written alphabet or characters;
எழுத்தில்லா மொழி. (W.)

DSAL


முழைத்தல் - ஒப்புமை - Similar