Tamil Dictionary 🔍

முனைத்தல்

munaithal


எதிர்த்தல் ; செயலில் முற்படுதல் ; மூண்டுநிற்றல் ; நிறை அதிகமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See முனை-தல். 3. Colloq. காரியத்தில் முற்படுதல். முனைத்திடா தசத்துச் சத்தின்முன் (சி. சி. 7, 1). 1. To be active, busy oneself in, bestir oneself; எதிர்த்தல். முனைப்பது நோக்கிவேல் முனையவி முற்றத்து (கல்லா. 70, 16). --intr. To attack; நிறை அதிகமாதல். சர்க்கரையைக் கொஞ்சம் முனைக்கப்போடு. 3. To be of over-weight;

Tamil Lexicon


muṉai-
11 v. intr.
To attack;
எதிர்த்தல். முனைப்பது நோக்கிவேல் முனையவி முற்றத்து (கல்லா. 70, 16). --intr.

1. To be active, busy oneself in, bestir oneself;
காரியத்தில் முற்படுதல். முனைத்திடா தசத்துச் சத்தின்முன் (சி. சி. 7, 1).

2. See முனை-தல். 3. Colloq.
.

3. To be of over-weight;
நிறை அதிகமாதல். சர்க்கரையைக் கொஞ்சம் முனைக்கப்போடு.

DSAL


முனைத்தல் - ஒப்புமை - Similar