Tamil Dictionary 🔍

முணை

munai


மிகுதி ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5). 1. Aversion; மிகுதி. முணையினாற் கடலக முழக்க மொத்தவே (சீவக. 2222). 2. Abundance;

Tamil Lexicon


muṇai
n. முணவு-.
1. Aversion;
வெறுப்பு. முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5).

2. Abundance;
மிகுதி. முணையினாற் கடலக முழக்க மொத்தவே (சீவக. 2222).

DSAL


முணை - ஒப்புமை - Similar