Tamil Dictionary 🔍

முனை

munai


நுனி ; பகை ; போர் ; போர்க்களம் ; பகைப்புலம் ; வெறுப்பு ; தவம் ; துணிவு ; திரள் ; முன் ; முகம் ; தலைமை ; கடலுள் செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணிவு. (W.) 7. Boldness, valour, audacity; தவம். முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707). 6. Austerity; வெறுப்பு. (சூடா.) 5. Dislike, aversion; பகை. (பிங்.) 4. Hatred; கடலுட்செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம். 5. Cape, headland; நுனி. வெய்யமுனைத் தண்டு (சீவக. 1136, பாடபேதம்). (திவா.) 4. Point, sharpened end, edge; tenon; பகைப்புலம். முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பின் (குறிஞ்சிப். 128). 3. Enemy country; முகம். (ஈடு, 10, 5, 10.) 2. Face, appearance; முன். அத்தி னகர மகர முனையில்லை (தொல். எழுத். 125). 1. Front; திரள். (ஈடு, 10, 5, 10.) 8. Crowd; collection; போர். கடுநெறி முனையகன் பெரும்பாழ் (பதிற்றுப். 25, 9). 1. Battle, fight, war; போர்க்களம். 2. Battle-field; தலைமை. (அக. நி.) 3. Superiority, eminence, priority;

Tamil Lexicon


s. point, sharpened end, நுனி; 2. a cape or promontory; 3. battle, fight, போர்; 4. courage, boldness, துணிவு; 5. aversion, dislike, வெறுப்பு; 6. superiority, eminence, முதன்மை. முனைகுலைய, -அற்றுப்போக, to be dispirited. முனைகெட்டவன், a coward. முனைகேடு, disgrace, insult, depression after defeat. முளைமழுங்க, to become blunt as the edge of a tool; 2. to become dispirited. முனை (படை) முகம், the front in battle. முனையிடம், a battle-field. முனையுள்ளவன், a stout or heroic man.

J.P. Fabricius Dictionary


, [muṉai] ''s.'' Point, sharpened end, tenon, edge, front, நுனி. [''Tel.'' குனை, கொனை.] 2. A cape, or head-land-projection, நீண்டுகூரிய நிலம். 3. Battle, fight, war, யுத்தம். 4. Hatred, பகை. 5. Superiority, eminence, priority, முதன்மை. 6. Boldness, audacity, துணிவு. 7. Dislike, aversion, வெறுப்பு. 8. As முனை, 6. முனைவிழுந்துபோயிற்று. The point is fallen off. 2. Valor has become prostrate. முனையாய்வருகிறது. Coming up boldly, or with spirit. அந்தமுனையிலிருந்துஇந்தமுனைமட்டும்வருகிறான்..... He comes from that point to this. இவன்கத்திமுனையில்நிற்கிறான். He stands on the point of a sword; ''is in haste to fight.''

Miron Winslow


muṉai
n. முனை1-. [K. mone.]
1. Battle, fight, war;
போர். கடுநெறி முனையகன் பெரும்பாழ் (பதிற்றுப். 25, 9).

2. Battle-field;
போர்க்களம்.

3. Enemy country;
பகைப்புலம். முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பின் (குறிஞ்சிப். 128).

4. Hatred;
பகை. (பிங்.)

5. Dislike, aversion;
வெறுப்பு. (சூடா.)

6. Austerity;
தவம். முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707).

7. Boldness, valour, audacity;
துணிவு. (W.)

8. Crowd; collection;
திரள். (ஈடு, 10, 5, 10.)

muṉai
n. முன்1. [T. muna, K. mone.]
1. Front;
முன். அத்தி னகர மகர முனையில்லை (தொல். எழுத். 125).

2. Face, appearance;
முகம். (ஈடு, 10, 5, 10.)

3. Superiority, eminence, priority;
தலைமை. (அக. நி.)

4. Point, sharpened end, edge; tenon;
நுனி. வெய்யமுனைத் தண்டு (சீவக. 1136, பாடபேதம்). (திவா.)

5. Cape, headland;
கடலுட்செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம்.

DSAL


முனை - ஒப்புமை - Similar