Tamil Dictionary 🔍

முண்டை

muntai


கைம்பெண் ; கண்ணின் கருவிழி ; முட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைம்பெண். சேஷியெனு மொட்டை முண்டை (தனிச். சிந். 376, 4). Widow, as having a shaven head; முட்டை. முண்டை விளைபழம் (பதிற்றுப். 60, 6). Egg; கண்ணின் கருவிழி. Colloq. Apple of the eye ;

Tamil Lexicon


s. a widow as having the head shorn, விதவை; 2. the eye-ball, கருவிழி. முண்டைக்கண், a goggle-eye, a large protuberant eye.

J.P. Fabricius Dictionary


, [muṇṭai] ''s.'' [''also'' முண்டைச்சி.] A widow--as having the head shorn, except the Tengalai Vaishnuvas, விதவை. [''ex'' முண் டம்.] (சது.) 2. ''(R.)'' The eye-ball.

Miron Winslow


muṇṭai
n. முட்டை.
Egg;
முட்டை. முண்டை விளைபழம் (பதிற்றுப். 60, 6).

muṇṭai
n. மிண்டை.
Apple of the eye ;
கண்ணின் கருவிழி. Colloq.

muṇṭai
n. muṇdā
Widow, as having a shaven head;
கைம்பெண். சேஷியெனு மொட்டை முண்டை (தனிச். சிந். 376, 4).

DSAL


முண்டை - ஒப்புமை - Similar