Tamil Dictionary 🔍

முலை

mulai


கொங்கை , தனம் ; பாலூட்டு இனங்களின் உடலில் பாலுண்டாகும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்பிராணியின் உடலில் பாலூண்டாம் இடம். 2.Beast's dug; ஸ்தனம். முலையுமுகனுஞ் சேர்த்திக்கொண்டேன். (தொல். பொ. 77) 1.Woman's breast;

Tamil Lexicon


s. breast, the breast of a woman, கொங்கை; 2. udder of an animal, மடி. முலைகொடுக்க, to give breast, to suckle a child. முலைக்கண், the orifice of the teats. முலைக்காம்பு, the nipple of the breast. முலைப்பால், mother's milk. முலை மறக்கப்பண்ண, to wean a child. முலையுண்ண, -குடிக்க, to suck as a child.

J.P. Fabricius Dictionary


கொங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mulai] ''s.'' Breast, the breast of a woman, கொங்கை. ''(c.)'' 2. Udder of an animal, விலங்கின்மடி. (நீதி.) முலைகொடு. Suckle the child.

Miron Winslow


mulai
n. [K. mole M. mula Tu. murei.]
1.Woman's breast;
ஸ்தனம். முலையுமுகனுஞ் சேர்த்திக்கொண்டேன். (தொல். பொ. 77)

2.Beast's dug;
பெண்பிராணியின் உடலில் பாலூண்டாம் இடம்.

DSAL


முலை - ஒப்புமை - Similar