Tamil Dictionary 🔍

முதை

muthai


காண்க : முதைப்புனம் ; சங்கஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முதைப்புனம். (பிங்.) முதைச் சுவற்கலித்த முற்றா வரும் புனம் (குறுந். 204). See சங்கஞ்செடி. (பரி. அக.) 2. Mistletoe berry-thorn.

Tamil Lexicon


s. ground cleared and prepared for tillage. முதைப்புனம், ground long cultivated.

J.P. Fabricius Dictionary


, [mutai] ''s.'' Ground cleared and prepared for tillage, சுட்டுத்திருத்தியநிலம். (சது.)

Miron Winslow


mutai
n. id.
1. See முதைப்புனம். (பிங்.) முதைச் சுவற்கலித்த முற்றா வரும் புனம் (குறுந். 204).
.

2. Mistletoe berry-thorn.
See சங்கஞ்செடி. (பரி. அக.)

DSAL


முதை - ஒப்புமை - Similar