Tamil Dictionary 🔍

முகவணை

mukavanai


முகவுரை ; முகப்பு ; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம் ; காண்க : முகவணைக்கல் ; முகவீணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See முகவணைக்கல். நிலைகால் அருகணை முகவணை ... கட்டினதும் (கோயிலொ, 138). வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம். 3. Driver's seat in front of a cart; இசைக்கருவி வகை. முகவணையை வாசி (பணவிடு. 183). A kind of Indian clarionet; முகவுரை. (W.) 2. Preface; முகப்பு. 1. Facade; porch;

Tamil Lexicon


முகவுரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A preface, as முகவுரை. ''(p.)''

Miron Winslow


muka-v-aṇai
n. id.+ அணை-.
1. Facade; porch;
முகப்பு.

2. Preface;
முகவுரை. (W.)

3. Driver's seat in front of a cart;
வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம்.

4. See முகவணைக்கல். நிலைகால் அருகணை முகவணை ... கட்டினதும் (கோயிலொ, 138).
.

mukavaṇai
n. Corr. of முகவீணை.
A kind of Indian clarionet;
இசைக்கருவி வகை. முகவணையை வாசி (பணவிடு. 183).

DSAL


முகவணை - ஒப்புமை - Similar