Tamil Dictionary 🔍

முடை

mutai


காண்க : முடைநாற்றம் ; தவிடு ; குடையோலை ; ஓலைக்குடை ; நெருக்கடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢புலால். முட்டைச் சாகாடு (நாலடி, 48). 1. Flesh; துர்நாற்றம். முடையரைத் தலைமுண்டிக்கு மொட்டரை (தேவா. 423, 4). 2. Stench, offensive odour; புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம். இடைப்பேச்சு முடைநாற்றமுமாய்விட்டது (திவ். திருப்பா. வ்யா. அவ.) 3. Smell of sour buttermilk or curds; தவிடு. (பிங்.) 4. Bran; குடையோலை. (திவா.) 1. Ola basket; ஓலைக்குடை. (W.) 2. Umbrella of palm leaves; நெருக்கடி. பணத்துக்கு முடையாயிருக்கிறது. 3. Straits, urgency, as of poverty;

Tamil Lexicon


s. smell of putrefaction, stench, bad smell, நாற்றம்; 2. flesh, புலால்; 3. an umbrella of palm leaves; 5. straits, emergency, முட்டு. எனக்கு முடையாயிருக்கிறது, I am in want. முடைநாற்றம், the stench of a carcass.

J.P. Fabricius Dictionary


, [muṭai] ''s.'' A smell of putrefaction, (நீதி.) an offensive scent, a stench, நாற் றம். 2. The bad smell of sour butter-milk or curds, மோர்முதலியவற்றின்மொப்புவீச்சம். 3. Flesh, புலால். 4. An umbrella of palm leaves, ஓலைக்குடை. 5. Straits, as முட்டு.

Miron Winslow


muṭai
n.
1. Flesh;
¢புலால். முட்டைச் சாகாடு (நாலடி, 48).

2. Stench, offensive odour;
துர்நாற்றம். முடையரைத் தலைமுண்டிக்கு மொட்டரை (தேவா. 423, 4).

3. Smell of sour buttermilk or curds;
புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம். இடைப்பேச்சு முடைநாற்றமுமாய்விட்டது (திவ். திருப்பா. வ்யா. அவ.)

4. Bran;
தவிடு. (பிங்.)

muṭai
n. முடை-.
1. Ola basket;
குடையோலை. (திவா.)

2. Umbrella of palm leaves;
ஓலைக்குடை. (W.)

3. Straits, urgency, as of poverty;
நெருக்கடி. பணத்துக்கு முடையாயிருக்கிறது.

DSAL


முடை - ஒப்புமை - Similar