மணை
manai
அமரும் பலகை ; சிறுபீடம் ; மணமேடை ; யானைமேற்றவிசு ; பலகை ; வெட்டுக்கருவியின் அடிக்கட்டை ; பாதம் வைக்கும் படி ; பருத்தியினின்று பஞ்சுபிரிக்குங் கருவி ; தேங்காய் துருவலகு ; மழுங்கலாயுதம் ; மழுங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டுக்கருவியின் அடிக்கட்டை. (ஐங்குறு.) 5. Wooden base for cutting instruments; பாதம் வைக்கும் படி. (யாழ். அக.) 6. Foot-stool; பருத்தியினின்று பஞ்சு பிரிக்குங் கருவி. (W.) 7. Instrument for ginning cotton; தேங்காய்த் துருவலகு. (யாழ். அக.) 8. Instrument for scraping coconut; மழுங்கலாயுதம். (J.) 1. Blunt instrument; மழுங்கல். (யாழ். அக.) 2. Bluntness; ஆசனப்பலகை. நூலே கரகமுக்கோல் மணையே (தொல். பொ. 626). 1. Low, wooden seat; மணமேடை முதலியன. (பிங்.) 2. Low, earthen dais; யானைமேற்றவிசு. (பிங்.) 3. Howdah; பலகை. கடலம் பவளம் மணையில் (சீவக. 922). 4. Board, plank;
Tamil Lexicon
s. a low-stool or seat, பாத படி; 2. an instrument to clean cotton; 3. bluntness, மழுங்கல். மணைக்கத்தி, a blunt knife.
J.P. Fabricius Dictionary
, [mṇai] ''s.'' A low seat or stool, சிறுபீடம். (சது.) 2. Bluntness, மழுங்கல். 3. ''[prov.]'' A blunt instrument, மழுங்கலாயுதம். 4. [''with'' பருத்தி.] An instrument for cleaning cot ton, பருத்திமணை. ''(R.)''
Miron Winslow
maṇai
n. Perh. மண்ணு [K. maṇe.]
1. Low, wooden seat;
ஆசனப்பலகை. நூலே கரகமுக்கோல் மணையே (தொல். பொ. 626).
2. Low, earthen dais;
மணமேடை முதலியன. (பிங்.)
3. Howdah;
யானைமேற்றவிசு. (பிங்.)
4. Board, plank;
பலகை. கடலம் பவளம் மணையில் (சீவக. 922).
5. Wooden base for cutting instruments;
வெட்டுக்கருவியின் அடிக்கட்டை. (ஐங்குறு.)
6. Foot-stool;
பாதம் வைக்கும் படி. (யாழ். அக.)
7. Instrument for ginning cotton;
பருத்தியினின்று பஞ்சு பிரிக்குங் கருவி. (W.)
8. Instrument for scraping coconut;
தேங்காய்த் துருவலகு. (யாழ். அக.)
maṇai
n. மண்ணை.
1. Blunt instrument;
மழுங்கலாயுதம். (J.)
2. Bluntness;
மழுங்கல். (யாழ். அக.)
DSAL