Tamil Dictionary 🔍

மீறுதல்

meeruthal


ஆணை முதலியன கடத்தல் ; மேற்போதல் ; அதிகாரஞ்செய்தல் ; மிகுதல் ; எஞ்சியிருத்தல் ; பெரியதாய் வளர்தல் ; செருக்கடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணை முதலியன கடத்தல்; Colloq. 1. To break, as a law; to violate, infringe, as a right ; மேற்போதல். (நாமதீப.763) 2. To go beyond, exceed; அதிகாரஞ் செய்தல். 3. To domineer; செருக்கடைதல் 4. To be haughty; மிகுதல். மீறுகாத லளிக்கும் (திருப்பு.923). 2. To be great; பெரிதாய் வளர்தல். Loc. 3. To grow lofty, as a tree; to grow stout, as a person; எஞ்சியிருத்தல். (W.) 1. To be in excess; to remain over;

Tamil Lexicon


mīṟu-
5. v. [ K. miṟu] tr.
1. To break, as a law; to violate, infringe, as a right ;
ஆணை முதலியன கடத்தல்; Colloq.

2. To go beyond, exceed;
மேற்போதல். (நாமதீப.763)

3. To domineer;
அதிகாரஞ் செய்தல்.

1. To be in excess; to remain over;
எஞ்சியிருத்தல். (W.)

2. To be great;
மிகுதல். மீறுகாத லளிக்கும் (திருப்பு.923).

3. To grow lofty, as a tree; to grow stout, as a person;
பெரிதாய் வளர்தல். Loc.

4. To be haughty;
செருக்கடைதல்

DSAL


மீறுதல் - ஒப்புமை - Similar