Tamil Dictionary 🔍

கமறுதல்

kamaruthal


மிகவொலித்தல் ; மிக அழுதல் ; மிக வேகுதல் ; நெடியுண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவொலித்தல். முகிலுங் கமற (திருப்பு. 750). 1. To roar, as thunder நெடியுண்டாதல். மிளகாய் கமறுகிறது. Colloq. 4. To feel a pungent sensation as that produced by chillies on the fire; மிகவேகுதல். கடல் தீவுகள்கமற வெந்தழல் வேல்விடு சேவக (திருப்பு. 784). 3. To be excessively heated, to become dry and hard; மிக அழுதல். (W.) 2. To weep bitterly, cry very loud;

Tamil Lexicon


kamaṟu-
5 v. intr.
1. To roar, as thunder
மிகவொலித்தல். முகிலுங் கமற (திருப்பு. 750).

2. To weep bitterly, cry very loud;
மிக அழுதல். (W.)

3. To be excessively heated, to become dry and hard;
மிகவேகுதல். கடல் தீவுகள்கமற வெந்தழல் வேல்விடு சேவக (திருப்பு. 784).

4. To feel a pungent sensation as that produced by chillies on the fire;
நெடியுண்டாதல். மிளகாய் கமறுகிறது. Colloq.

DSAL


கமறுதல் - ஒப்புமை - Similar