Tamil Dictionary 🔍

பீறுதல்

peeruthal


கிழித்தல் ; கிழிதல் ; பிளத்தல் ; கீறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீறுதல். நகங்களாற் பீறினான். 3. To lacerate, scratch; கிழித்தல். அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி (கம்பரா. ஊர்தே. 189). 2. To tear, rip, slit; கிழிதல். பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் (கம்பரா. தேரேறு. 33).-tr. 1. To be torn; பிளத்தல். 4. To split;

Tamil Lexicon


pīṟu-
5 v. [M. pīru.] intr.
1. To be torn;
கிழிதல். பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் (கம்பரா. தேரேறு. 33).-tr.

2. To tear, rip, slit;
கிழித்தல். அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி (கம்பரா. ஊர்தே. 189).

3. To lacerate, scratch;
கீறுதல். நகங்களாற் பீறினான்.

4. To split;
பிளத்தல்.

DSAL


பீறுதல் - ஒப்புமை - Similar