Tamil Dictionary 🔍

மாறுதல்

maaruthal


வேறுபடுதல் ; குணமாதல் ; சரிப்படுதல் ; பின்வாங்குதல் ; இருப்பிடம் வேறுபடுதல் ; நீங்குதல் ; முதுகிடுதல் ; கூத்தாடுதல் ; இறத்தல் ; இல்லையாதல் ; பொய்யாதல் ; விற்றல் ; பணிசெய்தல் ; கைவிடுதல் ; பிறனுக்குதவுதல் ; கழித்தல் ; மறுத்தல் ; எண் பெருக்குதல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். Loc. 19. To belabour, thrash; எண்பெருக்குதல். ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம் (நன். 269, மயிலை.). 7. To multiply; மறுத்தல். (J.) 6. To deny; கழித்தல். மாறுமென்மலரும் (பரிபா. 6, 46). 5. To remove, cast away; பிறனுக்குதவுதல். பனவனுக்காப்பாமாறியார்க்கு (குமர. பிர. மீனாட். இரட். 5). 4. To give, or render help; கைவிடுதல். புரிபுநீ புறமாறி (கலித். 15). 3. To forsake, cease to support; பணிசெய்தல். முன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49). 2. To comply with, as an order; விற்றல். நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 1. To sell; to exchange, as goods, barter; பொய்படுதல். நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவி (பாபா. 6, 8), - tr. 11. To become false; இல்லையாதல். பரப்புமாறப் பூத்துக்குளிர்ந்த புனலை (ஈடு, 2, 8, 2). 10. To be non-existent; இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவரும் (சி. போ. சிற். 2, 3, பக் 47). 9. cf. mr. To die; கூத்தாடுதல். (பிங்.) 8. To dance; முதுகிடுதல். மாறா மைந்தின் (மலைபடு. 332). 7. To retreat, as showing one's back; நீங்குதல். உறக்கம் மாறினான் (கம்பரா. ஆறுசெ. 7). 6. To cease, as from sleep; இருப்பிடம் வேறுபடுதல். Loc. 5. To have a change of residence; பின்வாங்குதல். சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண்.136). 4. To withdraw; சரிப்படுதல். 3. To be corrected in state, place, form or appearance; வேறுபடுதல். மாறா மனங்கொண்டு (திருநூற். 47). 1. To become changed, exchanged, altered, reversed; குணமாதல். வியாதி இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. 2. To be cured;

Tamil Lexicon


māṟu-
5 v. intr. [K. maṟu.]
1. To become changed, exchanged, altered, reversed;
வேறுபடுதல். மாறா மனங்கொண்டு (திருநூற். 47).

2. To be cured;
குணமாதல். வியாதி இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

3. To be corrected in state, place, form or appearance;
சரிப்படுதல்.

4. To withdraw;
பின்வாங்குதல். சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண்.136).

5. To have a change of residence;
இருப்பிடம் வேறுபடுதல். Loc.

6. To cease, as from sleep;
நீங்குதல். உறக்கம் மாறினான் (கம்பரா. ஆறுசெ. 7).

7. To retreat, as showing one's back;
முதுகிடுதல். மாறா மைந்தின் (மலைபடு. 332).

8. To dance;
கூத்தாடுதல். (பிங்.)

9. cf. mr. To die;
இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவரும் (சி. போ. சிற். 2, 3, பக் 47).

10. To be non-existent;
இல்லையாதல். பரப்புமாறப் பூத்துக்குளிர்ந்த புனலை (ஈடு, 2, 8, 2).

11. To become false;
பொய்படுதல். நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவி (பாபா. 6, 8), - tr.

1. To sell; to exchange, as goods, barter;
விற்றல். நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160).

2. To comply with, as an order;
பணிசெய்தல். முன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49).

3. To forsake, cease to support;
கைவிடுதல். புரிபுநீ புறமாறி (கலித். 15).

4. To give, or render help;
பிறனுக்குதவுதல். பனவனுக்காப்பாமாறியார்க்கு (குமர. பிர. மீனாட். இரட். 5).

5. To remove, cast away;
கழித்தல். மாறுமென்மலரும் (பரிபா. 6, 46).

6. To deny;
மறுத்தல். (J.)

7. To multiply;
எண்பெருக்குதல். ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம் (நன். 269, மயிலை.).

19. To belabour, thrash;
அடித்தல். Loc.

DSAL


மாறுதல் - ஒப்புமை - Similar