மழறுதல்
malaruthal
மென்மையாதல் ; தெளிவில்லாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6. 2, 5). 1. To be soft and gentle; தெளிவில்லாதிருத்தல். (ஈடு, 6, 2, 5, அரும்.) 2. To be indistinct, as speech;
Tamil Lexicon
maḻaṟu-
v. intr. prob. மழ.
1. To be soft and gentle;
மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6. 2, 5).
2. To be indistinct, as speech;
தெளிவில்லாதிருத்தல். (ஈடு, 6, 2, 5, அரும்.)
DSAL