Tamil Dictionary 🔍

கீறுதல்

keeruthal


வரி கீறுதல் ; எழுதுதல் ; கிறுக்குதல் ; கிழித்தல் ; பறண்டுதல் ; அறுத்தல் ; வகிர்தல் ; குறிப்பித்தல் ; கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடத்தல். புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 9. To pass beyond; குறிப்பித்தல். கீறிக்காட்டினாற் போதும். 8. To give a clue to, as a subject; to hint at; வகிர்தல். 7. To slice, cut off longitudinally; பறண்டுதல். 5. To scratch, as a cat, a fow; to work over, as one's toes; ஆயுதத்தால் அறுத்தல். புண்கீறிய குருதிப்புனல் (கம்பரா. பரசுராமப். 9). 6. To cut, gash, lance, dissect; கிழித்தல். (திவா.) 4. [T. gīṟu, K. kīṟu.] To slit, tear, rend; கிறுக்கியடித்தல். 3. To score out; எழுதுதல். (பிங்.) 2. To scribble, make marks, write, engrave; வரிகீறுதல். 1. [T. gīyu, K. gīru.] To draw lines;

Tamil Lexicon


kīṟu-,
5 v. tr. [M. kīṟu.]
1. [T. gīyu, K. gīru.] To draw lines;
வரிகீறுதல்.

2. To scribble, make marks, write, engrave;
எழுதுதல். (பிங்.)

3. To score out;
கிறுக்கியடித்தல்.

4. [T. gīṟu, K. kīṟu.] To slit, tear, rend;
கிழித்தல். (திவா.)

5. To scratch, as a cat, a fow; to work over, as one's toes;
பறண்டுதல்.

6. To cut, gash, lance, dissect;
ஆயுதத்தால் அறுத்தல். புண்கீறிய குருதிப்புனல் (கம்பரா. பரசுராமப். 9).

7. To slice, cut off longitudinally;
வகிர்தல்.

8. To give a clue to, as a subject; to hint at;
குறிப்பித்தல். கீறிக்காட்டினாற் போதும்.

9. To pass beyond;
கடத்தல். புரைவரைக் கீறி (பரிபா. 11, 11).

DSAL


கீறுதல் - ஒப்புமை - Similar