Tamil Dictionary 🔍

மறலுதல்

maraluthal


மாறுபடுதல் ; போர்செய்தல் ; கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுதல். வேதியனை மறலப்புகுந்தாருன்னுழையோர் (உபதேசகா. சிவநாம. 24). 3. To kill; போர்செய்தல். தெம்முனையுள் . . . மறலுங்கால் (பு. வெ. 10, 5).--tr. 2. To give fight; மாறுபடுதல். மன்னரோ டிளையவர் மறலி (சீவக. 791). 1. To oppose;

Tamil Lexicon


maṟalu- 5
v. perh. மறு-. intr.
1. To oppose;
மாறுபடுதல். மன்னரோ டிளையவர் மறலி (சீவக. 791).

2. To give fight;
போர்செய்தல். தெம்முனையுள் . . . மறலுங்கால் (பு. வெ. 10, 5).--tr.

3. To kill;
கொல்லுதல். வேதியனை மறலப்புகுந்தாருன்னுழையோர் (உபதேசகா. சிவநாம. 24).

DSAL


மறலுதல் - ஒப்புமை - Similar