Tamil Dictionary 🔍

நீறுதல்

neeruthal


நீறாதல் ; சுண்ணமாதல் ; பொடியாதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிதல். பிணிசெயும் வினைக ணீற (விநாயகபு. நைமி. 3). 3. To perish; to be ruined; பஸ்மமாதல். நீறிய நீறு (தணிகைப்பு. நாரத. 41). 2. To be turned to ashes or calcined, as metals or stones; சுண்ணமாதல். 1. To become slaked, as lime;

Tamil Lexicon


nīṟu-,
5 v. intr. [M. nīṟuka.]
1. To become slaked, as lime;
சுண்ணமாதல்.

2. To be turned to ashes or calcined, as metals or stones;
பஸ்மமாதல். நீறிய நீறு (தணிகைப்பு. நாரத. 41).

3. To perish; to be ruined;
அழிதல். பிணிசெயும் வினைக ணீற (விநாயகபு. நைமி. 3).

DSAL


நீறுதல் - ஒப்புமை - Similar