Tamil Dictionary 🔍

வீறுதல்

veeruthal


மேம்படுதல் ; மிகுதல் ; கீறுதல் ; வெட்டுதல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டுதல். தெய்வவாள் வீறப்பொன்றினன் (கம்பரா. சம்பா. 43). 1. To split, cut; மேம்படுதல். போரூர் வீறிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். குறுங்கழி. 3, 1). 1. To be distinguished; to be eminent; மிகுதல். வீறுமுண்டி மிசைந்திட (கந்தபு. தானப். 20). 2. To increase; கீறுதல். நின்மெய்க்கட் குதிரையோ வீறியது (கலித். 96). 3. cf. பீறு-.To scratch, as with the point of an instrument; to tear; அடித்தல். அவனை நன்றாய் வீறினேன். Loc. 2. To beat, flog;

Tamil Lexicon


vīṟu-
5 v. intr.
1. To be distinguished; to be eminent;
மேம்படுதல். போரூர் வீறிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். குறுங்கழி. 3, 1).

2. To increase;
மிகுதல். வீறுமுண்டி மிசைந்திட (கந்தபு. தானப். 20).

3. cf. பீறு-.To scratch, as with the point of an instrument; to tear;
கீறுதல். நின்மெய்க்கட் குதிரையோ வீறியது (கலித். 96).

1. To split, cut;
வெட்டுதல். தெய்வவாள் வீறப்பொன்றினன் (கம்பரா. சம்பா. 43).

2. To beat, flog;
அடித்தல். அவனை நன்றாய் வீறினேன். Loc.

DSAL


வீறுதல் - ஒப்புமை - Similar