Tamil Dictionary 🔍

சீறுதல்

seeruthal


பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல் ; குதிரை முதலியன மூச்செறிதல் ; மூர்க்கமடைதல் ; தீ முதலியன முழங்கி எரிதல் ; கோபித்தல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூர்க்கங் கொள்ளுதல். 3. To be infuriated, to swell with rage; கத்துதல். ஆந்தை சீறல் அறியும் பலன் (கவுளிசா. 16). To hoot like an owl; அழித்தல். எயில்கண் மூன்றுஞ் சீறு மெந்தைபிரான் (தேவா. 45, 2). 2. To destroy; கோபித்தல். சிறுபேரழைத்தனவுஞ் சீறி யருளாதே (திவ். திருப்பா. 28). 1. To get angry with; தீ முதலியன முழங்கியெரிதல்.--tr. 4. To roar and blaze forth, as a flame; குதிரை முதலியன மூச்செறிதல். (w.) 2. To snort, as a horse; to sniff; பாம்புமுதலியன சத்தத்துடன் வெகுளுதல். 1. [T. cīru.] To hiss, as a serpent;

Tamil Lexicon


சீறல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīṟu-,
5 v. [K. M. ciṟu.] intr.
1. [T. cīru.] To hiss, as a serpent;
பாம்புமுதலியன சத்தத்துடன் வெகுளுதல்.

2. To snort, as a horse; to sniff;
குதிரை முதலியன மூச்செறிதல். (w.)

3. To be infuriated, to swell with rage;
மூர்க்கங் கொள்ளுதல்.

4. To roar and blaze forth, as a flame;
தீ முதலியன முழங்கியெரிதல்.--tr.

1. To get angry with;
கோபித்தல். சிறுபேரழைத்தனவுஞ் சீறி யருளாதே (திவ். திருப்பா. 28).

2. To destroy;
அழித்தல். எயில்கண் மூன்றுஞ் சீறு மெந்தைபிரான் (தேவா. 45, 2).

cīṟu-
5 v. intr.
To hoot like an owl;
கத்துதல். ஆந்தை சீறல் அறியும் பலன் (கவுளிசா. 16).

DSAL


சீறுதல் - ஒப்புமை - Similar