மீமிசை
meemisai
மிக்கது ; காண்க : மீமிசைச்சொல் ; மேலிடத்தில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலிடத்தில். கள்ளி மீமிசைக் கலித்த வீநறு முல்லை (நற்.169). கொல்களிற்று மீமிசை (புறநா.9) Above, over; மீமிசை யென்று பெயராய் அர்த்தத்தினுடைய அதிசயத்தைக் காட்டக் கடவது (திவ்.பெரியதி. 8, 1, 7, வ்யா). --adv. & Prep. 2. (Gram.) See மீமிசைச்சொல். மிக்கது. (பிங்); 1. That which exceeds or abounds;
Tamil Lexicon
prep. above, over, மேல்; s. pleonasm or the use of redundant words, ஒரு பொருட் பன்மொழி . மீமிசைச்சொல், a figure in Rhetoricredundance of words.
J.P. Fabricius Dictionary
, [mīmicai] ''prep.'' Above, over, மேல். (சது.) 2. ''s.'' Pleonasm or the use of redundant words, ஒருபொருட்பன்மொழி. ''(p.)''
Miron Winslow
mīmicai
மீ2 + மிசை3. n.
1. That which exceeds or abounds;
மிக்கது. (பிங்);
2. (Gram.) See மீமிசைச்சொல்.
மீமிசை யென்று பெயராய் அர்த்தத்தினுடைய அதிசயத்தைக் காட்டக் கடவது (திவ்.பெரியதி. 8, 1, 7, வ்யா). --adv. & Prep.
Above, over;
மேலிடத்தில். கள்ளி மீமிசைக் கலித்த வீநறு முல்லை (நற்.169). கொல்களிற்று மீமிசை (புறநா.9)
DSAL