Tamil Dictionary 🔍

மிசை

misai


உணவு ; சோறு ; உயர்ச்சி ; மேலிடம் ; மேடு ; வானம் ; முன்னிடம் ; ஏழனுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானம். மிசைபாடும் புள்ளின் (கலித். 46). 4. Sky; முன்னிடம். ஈற்று மிசை யகர நீடலு முரித்தே (தொல். எழுத். 312).-part. A locative ending; ஏழாம்வேற்றுமையமையுருபு. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் (நாலடி, 21). 5. Front; மேடு. அவலா கொன்றோ மிசையா கொன்றோ (புறநா. 187). 3. Hill; mound; மேலிடம். (பிங்.) களிற்று மிசையோனே (புறநா. 13). 2. Elevated place; உணவு. அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும் (ஐங்குறு. 81). 1. Food; சோறு. (சூடா.) 2. Boiled rice; உயர்ச்சி. (சூடா.) 1. Eminence, elevation;

Tamil Lexicon


s. eminence, elevation, உயர்ச்சி; 2. a hill, மேடு; 3. poverty, தரித்திரம்; 4. food, உணவு; 5. particle, on, upon, above, மேல். மிசைத்திறள், the ankles, கரடு. மிசைவடம், a warrior's ankle-rings, வீரதண்டை.

J.P. Fabricius Dictionary


, [micai] ''s.'' Eminence, elevation, உயர்ச்சி. 2. A hill, மேடு. 3. Poverty, தரித்திரம். 4. Food, சோறு. 5. ''[prep.]'' on, upon, above, மேல். (சது.) ''(p.)''

Miron Winslow


micai
n. மிசை-.
1. Food;
உணவு. அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும் (ஐங்குறு. 81).

2. Boiled rice;
சோறு. (சூடா.)

micai
n. cf. மீது.
1. Eminence, elevation;
உயர்ச்சி. (சூடா.)

2. Elevated place;
மேலிடம். (பிங்.) களிற்று மிசையோனே (புறநா. 13).

3. Hill; mound;
மேடு. அவலா கொன்றோ மிசையா கொன்றோ (புறநா. 187).

4. Sky;
வானம். மிசைபாடும் புள்ளின் (கலித். 46).

5. Front;
முன்னிடம். ஈற்று மிசை யகர நீடலு முரித்தே (தொல். எழுத். 312).-part. A locative ending; ஏழாம்வேற்றுமையமையுருபு. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் (நாலடி, 21).

DSAL


மிசை - ஒப்புமை - Similar