Tamil Dictionary 🔍

மீமாஞ்சை

meemaanjai


வேதப்பொருள் அறிவிக்கும் நூல் ; பூர்வமீமாஞ்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்வ மீமாஞ்சை. புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீ மாஞ்சையும் (மச்சபு.பிரமமு.4); 1. A system of Hindu philosophy ; பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்ற இருபிரிவினையுடையதாய் வேதவேதாந்தப்பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம் 2. The twin systems of Pūrva Mīmāmsā and Uttara Mīmāmsā, being the means of understanding the Veda and the Vēdānta ;

Tamil Lexicon


s. a philosophical system.

J.P. Fabricius Dictionary


, [mīmāñcai] ''s.'' One of the six religi ous systems. See சமயம். 2. A philosophi cal system including the பூர்வமீமாஞ்சை, and உத்தரமீமாஞ்சை. See சாஸ்திரம் W. p. 662. MEEMAMSA.

Miron Winslow


mīmānjcai
n. mīmāmsā.
1. A system of Hindu philosophy ;
பூர்வ மீமாஞ்சை. புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீ மாஞ்சையும் (மச்சபு.பிரமமு.4);

2. The twin systems of Pūrva Mīmāmsā and Uttara Mīmāmsā, being the means of understanding the Veda and the Vēdānta ;
பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்ற இருபிரிவினையுடையதாய் வேதவேதாந்தப்பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம்

DSAL


மீமாஞ்சை - ஒப்புமை - Similar