Tamil Dictionary 🔍

மீளிமை

meelimai


வீரம் ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரம். வன்படை . . . மீளிமைக் கடையாளமா (திருவானைக். நகரப். 35.) 2. Heroism; valour; வளிமை . அடக்க முடையவன் மீளிமை (இன். நாற். 40). 1. Strength, prowess;

Tamil Lexicon


, ''s.'' Valor, a heroic appearance; vaunting, வீரத்தன்மை.

Miron Winslow


mīḷimai
n. மீளி2.
1. Strength, prowess;
வளிமை . அடக்க முடையவன் மீளிமை (இன். நாற். 40).

2. Heroism; valour;
வீரம். வன்படை . . . மீளிமைக் கடையாளமா (திருவானைக். நகரப். 35.)

DSAL


மீளிமை - ஒப்புமை - Similar