மிச்சை
michai
அறியாமை ; வறுமை ; காண்க : இலாமிச்சு(சை) ; பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மிச்சம்2, 1. (பிங்.) அஞ்ஞானம். (சூடா.) 2. Ignorance; வறுமை. (திவா.) 3. Poverty; See இலாமிச்சை. (தைலவ. தைல.) Cus-cus-grass.
Tamil Lexicon
s. ignorance, அஞ்ஞானம்; 2. poverty, வறுமை; 3. falsehood, lie.
J.P. Fabricius Dictionary
, [miccai] ''s.'' Falsehood, a lie, பொய்; [''a corrupt. of'' மித்தை.] 2. Ignorance, அஞ் ஞானம். 3. Poverty, தரித்திரம்; [''from Sa. Michcha,'' to cause distress.]
Miron Winslow
miccai
n. id.
1. See மிச்சம்2, 1. (பிங்.)
.
2. Ignorance;
அஞ்ஞானம். (சூடா.)
3. Poverty;
வறுமை. (திவா.)
miccai
n. இலாமிச்சை.
Cus-cus-grass.
See இலாமிச்சை. (தைலவ. தைல.)
DSAL