Tamil Dictionary 🔍

மூவிசை

moovisai


மந்தம் மத்திமம் உச்சம் என்ற மூன்றான சுரவகை. (W.) (Mus.) Pitch of three grades, viz., mantam, mattimam, uccam;

Tamil Lexicon


, ''s.'' The three different parts in music. See இசை.

Miron Winslow


mū-v-icai
n. மூ2 + இசை5.
(Mus.) Pitch of three grades, viz., mantam, mattimam, uccam;
மந்தம் மத்திமம் உச்சம் என்ற மூன்றான சுரவகை. (W.)

DSAL


மூவிசை - ஒப்புமை - Similar