மீசை
meesai
உதட்டின்மேலுள்ள மயிர் ; மேலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதட்டின் மேற்புறத்துமயிர். துடித்த தொடர்மீசைகள் சுற்றுக்கொள (கம்பரா. மாரீச. 49). 2. cf. šmašru. Moustache; மேலிடம். மீசைநீள் விசும்பில் (சீவக. 911). 1. Upper part;
Tamil Lexicon
(வீசை), s. mustaches.
J.P. Fabricius Dictionary
, [mīcai] ''s.'' [''in the south,'' வீசை, ''also Tel.''] Mustachios; [''ex'' மீ, over.]
Miron Winslow
mīcai
n. மீசை. [T. mīsamu K. mīse M. mīsa.]
1. Upper part;
மேலிடம். மீசைநீள் விசும்பில் (சீவக. 911).
2. cf. šmašru. Moustache;
உதட்டின் மேற்புறத்துமயிர். துடித்த தொடர்மீசைகள் சுற்றுக்கொள (கம்பரா. மாரீச. 49).
DSAL