Tamil Dictionary 🔍

இமிசை

imisai


தீங்கு. பொய்யிலாரிமிசை செய்யார் (நல்.பாரத.ஆசார.30). Annoyance, torment, injury, harm;

Tamil Lexicon


, [imicai] ''s.'' Killing, slaughter, கொலை. 2. Pain, affliction, வருத்தம். Wils. p. 974. HIMSA.

Miron Winslow


imicai
n. himsā.
Annoyance, torment, injury, harm;
தீங்கு. பொய்யிலாரிமிசை செய்யார் (நல்.பாரத.ஆசார.30).

DSAL


இமிசை - ஒப்புமை - Similar