Tamil Dictionary 🔍

மீமிசைச்சொல்

meemisaichol


சிறப்புப் பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவரும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்புப்பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவருஞ் சொல். Pleonasm, word redundantly used;

Tamil Lexicon


, ''s.'' A figure in Rhetoric --redundance of words, as இடைநடு, the middle; நாகிளங்கமுகு, a young areca; புனி ற்றிளங்கன்று, a young calf.

Miron Winslow


mīmicai-c-col
n. மீமிசை +. (Gram.)
Pleonasm, word redundantly used;
சிறப்புப்பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவருஞ் சொல்.

DSAL


மீமிசைச்சொல் - ஒப்புமை - Similar