Tamil Dictionary 🔍

அமிசை

amisai


அமைப்பு ; தலையெழுத்து , ஊழ்வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க. Lot;

Tamil Lexicon


s. lot, விதி. "ஆசையிருக்கிறது தாசில் பண்ண, அமிசையிருக்கிறது கழுதை மேய்க்க" (a prov.), "he has a desire to rule a district, but his lot is to herd asses"

J.P. Fabricius Dictionary


amicai
n. amša.
Lot;
தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க.

DSAL


அமிசை - ஒப்புமை - Similar