Tamil Dictionary 🔍

மிலைதல்

milaithal


சூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூடுதல். உழிஞைப் பவரொடு மிலைந்து (புறநா. 77). To put on, wear;

Tamil Lexicon


சூடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


milai-
4 v. tr. மலை1-. cf. mil.
To put on, wear;
சூடுதல். உழிஞைப் பவரொடு மிலைந்து (புறநா. 77).

DSAL


மிலைதல் - ஒப்புமை - Similar