மிடைதல்
mitaithal
மிகுத்திடல். 3. To increase; பின்னுதல். 2. To weave, as mat, etc.; செறித்தல். 1. To set closely; to crowd; வருந்துதல். (சங். அக.)-tr. 4. To b distressed; செறிதல். வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக. 279). 1. To be close set or crowded; நிறைதல். (அரு. நி.) 2. To be full; கலத்தல். பொய்யோ டிடை மிடைந்த சொல் (நாலடி, 80). 3. To be mixed, mingled;
Tamil Lexicon
miṭai-
4 v. intr. [O. K. midugu.]
1. To be close set or crowded;
செறிதல். வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக. 279).
2. To be full;
நிறைதல். (அரு. நி.)
3. To be mixed, mingled;
கலத்தல். பொய்யோ டிடை மிடைந்த சொல் (நாலடி, 80).
4. To b distressed;
வருந்துதல். (சங். அக.)-tr.
1. To set closely; to crowd;
செறித்தல்.
2. To weave, as mat, etc.;
பின்னுதல்.
3. To increase;
மிகுத்திடல்.
DSAL