நிலைதல்
nilaithal
நிலைத்துநிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைத்து நிற்றல். உம்மை நிலையு மிறுதி யான (தொல்.எழுத்.189) To remain permanent to stay;
Tamil Lexicon
nillai-,
prob. 4 v. intr. நிலை.
To remain permanent to stay;
நிலைத்து நிற்றல். உம்மை நிலையு மிறுதி யான (தொல்.எழுத்.189)
DSAL