Tamil Dictionary 🔍

மலைதல்

malaithal


சூடுதல் ; மேற்கொள்ளுதல் ; ஒத்தல் ; பறித்தல் ; எதிர்த்தல் ; பகைத்து மாறுபடுதல் ; மயங்குதல் ; வாதாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறித்தல். கழுநீர் மலையு வயன்மா தினரே (கல்லா.). 4. To pluck; மேற்கொள்ளுதல். பழிமலைந் தெய்திய வாக்கத்தின் (குறள், 657). 2. To take upon oneself; to enter into, as war; ஒத்தல். கவிகை மாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 3. To resemble; சூடுதல். மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60). 1. To wear, put on; எதிர்த்தல். (சூடா.) 5. To oppose, fight against;ṟ வாதாடுதல். தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர் (திருவாச. 4, 53). 3. To wrangle, dispute; மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல்பற்றி மலையற்க (சி. போ. பா. 6, 2, பக். 146). 2. To be staggered; to be doubtful or confused; பகைத்து மாறுபடுதல். இகன் மலைந்தெழுந்த போழ்தில் (சீவக. 747). 1. To fight; to become opposed; . 2. (Gram.) See மலைவு, 4. (யாழ். அக.) போர். (பிங்.) 1. War;

Tamil Lexicon


malai-
4 v. cf. மிலை-. [K. male.] tr.
1. To wear, put on;
சூடுதல். மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60).

2. To take upon oneself; to enter into, as war;
மேற்கொள்ளுதல். பழிமலைந் தெய்திய வாக்கத்தின் (குறள், 657).

3. To resemble;
ஒத்தல். கவிகை மாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9).

4. To pluck;
பறித்தல். கழுநீர் மலையு வயன்மா தினரே (கல்லா.).

5. To oppose, fight against;ṟ
எதிர்த்தல். (சூடா.)

1. To fight; to become opposed;
பகைத்து மாறுபடுதல். இகன் மலைந்தெழுந்த போழ்தில் (சீவக. 747).

2. To be staggered; to be doubtful or confused;
மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல்பற்றி மலையற்க (சி. போ. பா. 6, 2, பக். 146).

3. To wrangle, dispute;
வாதாடுதல். தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர் (திருவாச. 4, 53).

malaital
n. மலை1-.
1. War;
போர். (பிங்.)

2. (Gram.) See மலைவு, 4. (யாழ். அக.)
.

DSAL


மலைதல் - ஒப்புமை - Similar