Tamil Dictionary 🔍

மிசைதல்

misaithal


உண்ணுதல் ; நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுகர்தல். (யாழ். அக.) 2. To taste, enjoy, experience; உண்ணுதல். விருந்தோம்பி மிச்சின் மிசைவான் (குறள், 85). 1. To eat a meal;

Tamil Lexicon


, ''v. noun.'' Eating, உண்ணல்.

Miron Winslow


micai-
4 v. tr.
1. To eat a meal;
உண்ணுதல். விருந்தோம்பி மிச்சின் மிசைவான் (குறள், 85).

2. To taste, enjoy, experience;
நுகர்தல். (யாழ். அக.)

DSAL


மிசைதல் - ஒப்புமை - Similar