மேனிகுலைதல்
maenikulaithal
அழகு குன்றல் ; சீர்குலைதல் ; உருவங்கெடுதல் ; கலக்கமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்கமுறுதல். 4. To be peturbed, agitated; அழகு குறைதல். 1. To lose freshness or beauty; to fade; to wither, as the body; சீர்குலைதல். 2. To be disarranged, dishevelled, as the hair; உருவங்கெடுதல். 3. To be deformed;
Tamil Lexicon
mēṉi-kulai-
v. intr. id.+. (W.)
1. To lose freshness or beauty; to fade; to wither, as the body;
அழகு குறைதல்.
2. To be disarranged, dishevelled, as the hair;
சீர்குலைதல்.
3. To be deformed;
உருவங்கெடுதல்.
4. To be peturbed, agitated;
கலக்கமுறுதல்.
DSAL