Tamil Dictionary 🔍

மிகைத்தல்

mikaithal


அதிகமாதல் ; செருக்குறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குறுதல். மிகைத்துச் செல்லும் படை (புறநா. 71, உரை). 2. To be proud; அதிகமாதல். 1. To increase, swell;

Tamil Lexicon


mikai-
11 v. intr. மிகை.
1. To increase, swell;
அதிகமாதல்.

2. To be proud;
செருக்குறுதல். மிகைத்துச் செல்லும் படை (புறநா. 71, உரை).

DSAL


மிகைத்தல் - ஒப்புமை - Similar