Tamil Dictionary 🔍

மண்டுதல்

manduthal


நெருங்குதல் ; விரைந்து செல்லுதல் ; திரளுதல் ; கடுமையாதல் ; மிக ஒளிவிடுதல் ; அதிகமாதல் ; ஈடுபடுதல் ; செலுத்துதல் ; நெருங்கித் தாக்குதல் ; நிரம்ப உண்ணுதல் ; சேரவிணைத்தல் ; மூண்டு பொருதல் ; கவர்தல் ; தாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகமாதல். மண்டிய கடும்பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4) 6. To increase; to become excessive; ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு, 5, 3, 1).-tr 7. To be fascinated,charmed, engrossed; செலுத்துதல். நுதிமுக மழுங்க மண்டி...மதில்பாயு நின் களிறு (புறநா. 31). 1. To thrust in; நெருக்கித் தாக்குதல். அறத்தின் மண்டிய மறப்போர்வேந்தர் (புறநா. 62) 2. To press upon, close in; to attack; நிரம்ப உண்ணுதல். இரைமண்டி (தேவா. 72.8). 3. To eat and drink greedly; சேரவிணைத்தல். காழ்மண் டெஃகம் (மலைபடு. 129). 4. To insert and fasten; மூண்டு பொருதல். ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் தொல். பொ. 72). 5. To oppose, resist, fight against with vehemence; கவர்தல் (W.) 6. To snatch; to steal; தாங்குதல். (W.) 7. To support, prop; மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1,1). 5. To blaze up; to glow; உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28) 4. To grow vehement; to wax fierce; திரளுதல். கால்விசைத்தோடிக் கடல் புக மண்டி (திருவாச. 2,135). 3. To collect topress, rush; நெருங்குதல். விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40). 1. To be close together, crowded, pressed; விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6) 2. To move swiftly;

Tamil Lexicon


maṇṭu-
5 v. intr.
1. To be close together, crowded, pressed;
நெருங்குதல். விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40).

2. To move swiftly;
விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6)

3. To collect topress, rush;
திரளுதல். கால்விசைத்தோடிக் கடல் புக மண்டி (திருவாச. 2,135).

4. To grow vehement; to wax fierce;
உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28)

5. To blaze up; to glow;
மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1,1).

6. To increase; to become excessive;
அதிகமாதல். மண்டிய கடும்பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4)

7. To be fascinated,charmed, engrossed;
ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு, 5, 3, 1).-tr

1. To thrust in;
செலுத்துதல். நுதிமுக மழுங்க மண்டி...மதில்பாயு நின் களிறு (புறநா. 31).

2. To press upon, close in; to attack;
நெருக்கித் தாக்குதல். அறத்தின் மண்டிய மறப்போர்வேந்தர் (புறநா. 62)

3. To eat and drink greedly;
நிரம்ப உண்ணுதல். இரைமண்டி (தேவா. 72.8).

4. To insert and fasten;
சேரவிணைத்தல். காழ்மண் டெஃகம் (மலைபடு. 129).

5. To oppose, resist, fight against with vehemence;
மூண்டு பொருதல். ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் தொல். பொ. 72).

6. To snatch; to steal;
கவர்தல் (W.)

7. To support, prop;
தாங்குதல். (W.)

DSAL


மண்டுதல் - ஒப்புமை - Similar