மண்ணிடுதல்
manniduthal
மண்மேடிடுதல் ; மண்பூசுதல் ; கால் கழுவுகையில் மண்ணால் தூய்மை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்பூசுதல். 1. To plaster with mud; கால்கழுவுகையில் மண்ணாற் சுத்தஞ்செய்தல். Loc. 2. To clean oneself with mud, as after evacuation; . 3. See மண்ணடி-, 2. Nāṇ
Tamil Lexicon
maṇ-ṇ-iṭu
v.intr. id.+.
1. To plaster with mud;
மண்பூசுதல்.
2. To clean oneself with mud, as after evacuation;
கால்கழுவுகையில் மண்ணாற் சுத்தஞ்செய்தல். Loc.
3. See மண்ணடி-, 2. Nāṇ
.
DSAL