மலர்தல்
malarthal
பூவின் மொட்டவிழ்தல் ; பரத்தல் ; மனமகிழ்தல் ; தோன்றல் ; எதிர்தல் ; அகலுதல் ; மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதல். செழுமல ராவி நீங்கு மெல்லையில் (சீவக. 3079). 7. To abound, become full; அகலுதல். மலரத் திறந்தவாயில் (குறிஞ்சிப். 203). 6. To be wide open, as a gate; எதிர்தல். (சூடா.) 5. To happen, befall; தோன்றுதல். (திவா.) 4. To appear; to rise to view; மனமகிழ்தல். வரன்கைதீண்ட மலர் குலமாதர்போல் (பெரியபு. தடுத்தாட். 161). 3. To be cheerful; to beam with joy; பூவின் மொட்டவிழ்தல். வரைமேற்காந்தள் மலராக்கால் (நாலடி, 283). 1. To open, as a flower; to bloom; பரத்தல். வையகமலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற்றுப். 88, 1). 2. To be expanded, extended or spread;
Tamil Lexicon
, ''v. noun.'' Growing, rising. 2. Appearing. 3. Opening, expanding. 4. Increasing. (சது.)
Miron Winslow
malar-
4 v. intr.
1. To open, as a flower; to bloom;
பூவின் மொட்டவிழ்தல். வரைமேற்காந்தள் மலராக்கால் (நாலடி, 283).
2. To be expanded, extended or spread;
பரத்தல். வையகமலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற்றுப். 88, 1).
3. To be cheerful; to beam with joy;
மனமகிழ்தல். வரன்கைதீண்ட மலர் குலமாதர்போல் (பெரியபு. தடுத்தாட். 161).
4. To appear; to rise to view;
தோன்றுதல். (திவா.)
5. To happen, befall;
எதிர்தல். (சூடா.)
6. To be wide open, as a gate;
அகலுதல். மலரத் திறந்தவாயில் (குறிஞ்சிப். 203).
7. To abound, become full;
மிகுதல். செழுமல ராவி நீங்கு மெல்லையில் (சீவக. 3079).
DSAL