அலர்தல்
alarthal
மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14). 3. To increase in size, become large; சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250). 5. To form, collect; விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43). 4. To manifest itself, shine forth; மலர்தல். 1. To blossom, open up; பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1) 2. To spread to expand, to be diffused, as the rays of the sun, as water;
Tamil Lexicon
alar-
4 v.intr. [T. alaru, K. M. Tu. alar.]
1. To blossom, open up;
மலர்தல்.
2. To spread to expand, to be diffused, as the rays of the sun, as water;
பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1)
3. To increase in size, become large;
பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14).
4. To manifest itself, shine forth;
விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43).
5. To form, collect;
சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250).
DSAL